கட்டுரைகள்

கிருஷ்ண உணர்வின் மகத்துவம்

கிருஷ்ண உணர்வு என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் அன்பான ஆன்மிக உறவை வளர்த்துக்கொள்வதை மையமாகக் கொண்ட பாதையாகும். பக்தி, ஆன்மிக அறிவு, இறைநினைவு மற்றும் சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையின் ஆழமான நோக்கத்தைப் புரிந்துகொள்ள இது வழிகாட்டுகிறது.

பரமனுடன் போரிட்ட பீஷ்மர்

பீஷ்மரின் வீரத்தையும், பக்தியையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடனான அவரது தனித்துவமான உறவையும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.

கீதையுடன் திருக்குறளை ஒப்பிடலாமா?

திருக்குறளில் காணப்படும் தர்மம், கர்மம், மறுபிறவி, ஸ்வர்கம், நரகம் மற்றும் மோக்ஷம் போன்ற கருத்துகளையும் பகவத் கீதையின் போதனைகளையும் இந்தக் கட்டுரை ஒப்பிட்டு ஆராய்கிறது.